தூக்கிலிடுங்கள் ; தமிழ் அரசியல் கைதி பகிரங்க கோரிக்கை

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர் தேவதாசன் தன்னை தூக்கிலிடுமாறு கோரியுள்ளார். சிறையில் கடந்த 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் விரைவில் தனது வழக்கினை விசாரணைக்கு எடுத்து தனக்கு விடுதலை வழங்கவேண்டும் அல்லது தன்னை தூக்கிலிடுமாறு கோரியுள்ளார். அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதம் பின்வருமாறு, கனகசபை தேவதாசன், வயது 63, ஆகிய நான் பயங்கரவாதித் தடுப்புச் சடடத்தின் கீழ்க் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். கொழும்பு மேல் … Continue reading தூக்கிலிடுங்கள் ; தமிழ் அரசியல் கைதி பகிரங்க கோரிக்கை